tamilnadu5 months ago
பூக்களின் விலை இருமடங்கு உயர்வு
பூக்களின் விலை இருமடங்கு உயர்வு ஆடி முதல் வெள்ளிக்கிழமையிலேயே பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் இன்று ஆடி முதல்...