tamilnadu2 weeks ago
பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்வில் நெல்லை வெயிலில் சிக்கிய பெற்றோர்கள்
பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்வில் நெல்லை வெயிலில் சிக்கிய பெற்றோர்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று இரண்டாவது பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாடு நடக்கிறது. பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தலைமை ஏற்று...