tamilnadu8 months ago
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது....