Employment5 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) 60000 பணியிடங்கள் காலி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) 60000 பணியிடங்கள் காலி TANGEDCO-வில் பல்வேறு துறைகளில் 60,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், TANGEDCO 10,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வுகளை...