தொழில்நுட்பம்5 months ago
சிறுநீரை குடிநீராக மாற்றும் விண்வெளி உடை
விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் விண்வெளியில் தங்க முடியும் வகையில், சிறுநீரை குடிநீராக மாற்றும் புதிய விண்வெளி உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த “ஸ்டில்சூட்” முழு உடலை மூடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, வியர்வை மற்றும் சிறுநீர் உட்பட...