tamilnadu1 year ago
உடல்நலக்குறைவினால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக்குறைவினால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி! நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதி. சில தினங்கள் முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி பிரச்னை...