india10 months ago
இன்றைய சமையல் : பலாப்பழ பாயசம்
இன்றைய சமையல் : பலாப்பழ பாயசம் பலாப்பழம் சீசன் இருக்கும்போது சுவையாகச் செய்யக்கூடிய ஒரு தனித்துவமான பாயாசம் இது. பலாப்பழத்தின் இனிப்பும், தேங்காய் பாலின் சுவையும் இணைந்து ஒரு அற்புதமான சுவையைக் கொடுக்கும். பலாப்பழ பாயாசம்...