india6 months ago
ரூ.10000த்தை எட்டிய தங்கத்தின் விலை!
இந்தியாவில், தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹10,000 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு, தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியையும், முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும்...