india7 months ago
தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் தீவிர சிகிச்சை!
தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் தீவிர சிகிச்சை! தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். நேற்றிரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை...