tamilnadu1 year ago
ஆவின் நெய் விலை குறைப்பு
ஆவின் நெய் விலை குறைப்பு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 100 மிலி நெய் விலையில் ரூ.10 விலை குறைப்பதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனம்...