cinema1 month ago
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு!
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு! நேற்றிரவு திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் நலமாக உள்ளார். 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. அடிவயிற்று பகுதியில் வீக்கம்...