india7 months ago
நிலத்தடி நீர் வரி திட்டத்தை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நிலத்தடி நீர் வரி திட்டத்தை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....