india3 months ago
காவி நிறத்துக்கு மாறிய BSNL லோகோ!
காவி நிறத்துக்கு மாறிய BSNL லோகோ! பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அறிமுகம் செய்தார். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்...