india1 month ago
விக்கிரவாண்டியில் மத்திய குழு ஆய்வு!
விக்கிரவாண்டியில் மத்திய குழு ஆய்வு! விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இன்று காலை முதல் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு...