tamilnadu2 months ago
தீபாவளி விடுமுறைக்குப் பின் சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது, பண்டிகை முடிந்ததால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை...