india2 months ago
ஊராட்சித் துறை கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஊராட்சித் துறை கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை ரூ.64.53 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊராட்சித் துறையின் சார்பில்...