india2 months ago
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்....