india2 months ago
மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு!
மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு! மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும்,...