india4 months ago
திருப்பதி லட்டில் கலப்படம் மாட்டு கொழுப்பு இருப்பதாக தகவல் பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்றவை கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் தான் திருப்பதிக்கு நெய் வழங்கியது.தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வுக்கூட பரிசோதனையில் நெய்யில் கலப்படம் கண்டறியப்பட்டது. தெலுங்கு தேசம்...