india1 month ago
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!
கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்! கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வயது 92 உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலாமானார். கர்நாடகாவின் ,மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்...