india9 months ago
பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி ஜிஎஸ்டி வரியை 5% ஆகக் குறைக்க வாய்ப்பு!
இல்லத்தரசிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி (GST) வரியைக் குறைப்பது குறித்து ஒன்றிய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...