tamilnadu10 months ago
தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை: இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று இரவு 10 மணி வரை மொத்தம் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது....