Employment2 months ago
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி!
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “தெற்கு...