cinema6 months ago
விஜயகாந்த் முதல் பட தயாரிப்பாளர் மறைவு
தமிழ் சினிமாவின் முக்கியமான முகமாக விளங்கிய விஜயகாந்தை அறிமுகப்படுத்தியவர் கம்பம்.எஸ்.பூமிநாதன் அவர்கள் என்பது நாம் அறிந்ததே. அவர் காலமான செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தின் முதல் படமான “இனிக்கும் இளமை”...