india11 months ago
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சகோதரி மறைவு – மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சகோதரி மறைவு – மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். சென்னையில் உள்ள...