Employment1 month ago
முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்!
முருகனுக்கே ஐபோன் சொந்தம்…உண்டியலில் போட்டதால் ஐபோன் முருகனுக்கே சொந்தம்! உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் கடவுளுக்கே சொந்தம் ஐபோனை இழந்த பக்தர் சோகத்துடன் வீடு திரும்பினார். திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் ஆறு மாதங்களுக்கு இந்து...