india3 months ago
வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்குகிறது
வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்குகிறது 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. வடதமிகழத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும்...