india6 months ago
விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் மரியாதை!
விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் மரியாதை! விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி...