பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு ஏற்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் தீவிரவாதத்தை எதிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. மற்றும் உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார். சீன பிரதமர் ஜின்பிங்கை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி “அற்புதமானவர்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்...
வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் பிரதமர் மோடி. கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சுமார்...