india9 months ago
ஜூலை 26-ல் தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி!
ஜூலை 26-ல் தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி! ஜூலை 26, 27 ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். 1,030 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்...