பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு ஏற்க முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் தீவிரவாதத்தை எதிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. மற்றும் உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றார். சீன பிரதமர் ஜின்பிங்கை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு! டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று...