india2 months ago
எம்.பி-யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி வத்ரா!
எம்.பி-யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி வத்ரா! வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் இரண்டிலுமே வெற்றி...