Uncategorized11 months ago
ராஜேந்திர பாலாஜியின் சூளுரை
தி.மு.க.வை அரியணையில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சூளுரைத்துள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளால் தான் அஞ்சவில்லை என்றும், தன் போராட்ட குணத்தை கைவிடவில்லை...