india3 months ago
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன. சில நாட்களுக்கு முன், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை அவர்...