india11 months ago
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹால்தர்...