cinema6 months ago
க்ரைம் த்ரில்லர் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்!
‘கில் பில்’ (Kill Bill), ‘ரெசர்வாயர் டாக்ஸ்’ (Reservoir Dogs) போன்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படங்கள் மூலம் உலக ரசிகர்களின், குறிப்பாக இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்...