india6 months ago
சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு
மும்பை: நடிகர் சல்மான்கான் வசிக்கும் பாந்த்ரா வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அனமோல் பிஷ்னோய், சல்மான்கானை மிரட்டும் நோக்கில் துப்பாக்கிச்சூடு...