religion5 months ago
ஆடி மாத பௌர்ணமி சதுரகிரி மலை ஏற அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கு பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி. தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிவன் மலையேற்ற தளங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதம் தோறும் அமாவாசை பௌர்ணமி...