cinema1 month ago
சிவகார்த்திகேயன் SK25 படப்பிடிப்பு தொடங்கியது!
சிவகார்த்திகேயன் SK25 படப்பிடிப்பு தொடங்கியது! சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK25 படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி படமாக...