தொழில்நுட்பம்5 months ago
விண்வெளியில் உயிரிழந்தால் என்ன நடக்கும்?
சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. அவர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்நிகழ்வு விண்வெளியில் மனிதர்கள்...