india2 months ago
சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! சபரிமலைக்கு கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா. மோகன் தொடங்கி வைத்தார். கேரள மாநிலத்தின் சபரிமலையில்...