tamilnadu6 months ago
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை முதல் தொடக்கம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை முதல் தொடக்கம் தமிழகத்தில் ஆண்டு தோறும் இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெறுவது வழக்கம். மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் இவ்வகை கலந்தாய்வு நடைபெறும். அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா...