tamilnadu10 months ago
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு: விஜய் தீவிரம்!
தமிழக அரசியல் அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் தமிழக வெற்றிக் கழகம், அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த முக்கிய ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், தலைவர் திரு....