tamilnadu11 months ago
அதிமுக கூட்டணி ஆட்சியில் பங்குபெறுவதற்குச் சம்மதிக்காது என திருமாவளவன் நம்பிக்கை
திமுக கூட்டணி மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வலுவாக இருக்கும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி...