cinema5 months ago
தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது
தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசில் பிடிபட்டார். தமிழ்ராக்கர்ஸ் தமிழக சினிமா துறையில் புதிய படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டு...