india6 months ago
கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!
கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை! சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு...