india11 months ago
சண்டை முடிந்தாலும், சிந்து நீர் இல்லை – இந்தியா
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் சமீபத்தில் முடிவடைந்தது. பாகிஸ்தான், இந்தியாவின் தாக்குதலால் பின்னடைவுக்கு போய், போர் நிறுத்த கோரியது, அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய தீர்மானத்தில் இந்தியா எந்த மாற்றமும்...