cinema11 months ago
கமல் 4% வாக்குகளை அடமானமாக வைத்து எம்.பி. ஆனவர் – பாண்டியன்
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதை பத்திரிகையாளர் பாண்டியன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் படங்களின் தலைப்புகள் தமிழில் இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கமலின் அரசியல்...