cinema2 years ago
டிரெண்டிங்கில் வேட்டையன் டிரெய்லர்!
டிரெண்டிங்கில் வேட்டையன் டிரெய்லர்! ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி 20 மணி நேரங்கள் ஆகியும் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா...