cinema7 months ago
ஏஸ் : Movie Review
தன் கடந்த காலத்தை புறக்கணித்து, மலேசியாவுக்கு வருகிறான் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கு அறிவுக்கரசன் (யோகி பாபு) அவரை சந்தித்து தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். எதிர்வீட்டில் வசிக்கும் ருக்கு (ருக்மணி வசந்த்) மற்றும்...